states

img

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச பாஜக அரசு, பொதுமக்கள் நலன் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது. அதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரின் அமர்வின் காலத்தை மிகக் குறுகியதாக வைத்துள்ளது.